Công cụ

விநாடிபஞ்சபட்சி மூலபாடம் அறுநூற்றுமுன்று

✍ உரோமரிஷி 🏷 Miễn phí

Giới thiệu

ஸ்ரீமஹாமகத்துவம் பொருந்திய உரோமரிஷியார் திருவாய்மலர்ந்தருளிய விநாடிபஞ்சபட்சி மூலபாடம் அறுநூற்றுமுன்று / இஃது திருச்சினாப்பள்ளி மலைக்கோட்டையிலிருக்கும் பஞ்சாங்க கணிதவல்லவராகிய ஜோஸ்யம் பிச்சுவைய்யர் அவர்களால் பலஏட்டுப்பிரதிகளைக்கொண்டு பரிசோதித்து நூதனமாக அஷ்டகன்மம் பீடைநிவாரணம் அக்ஷறமாரல் மூலிகை ஞானச்சுருக்கம் கருமானச்சுருக்கம் அநுடநக்ஷத்திரபலாபலன் முதலாகியதும் சேர்த்து திரிசிரபுரம் புஸ்தகஷாப்பு தி. சபாபதிபிள்ளை அவர்களாற்றமது ... பதிப்பிக்கப்பட்டது

Chủ đề: Fortune-telling by birds

— Nguồn: Archive.org (tài liệu cho phép tải tự do). Tải/đọc tại liên kết bên dưới.